Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அமெரிக்க அதிபராக டோனால்ட் டிராம்ப் வெற்றி!

கோலாலம்பூர் நவ 6
நேற்று நடைபெற்று முடிந்த பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனால்ட் டிராம்ப் வெற்றி பெற்றார்.
தற்போதைய நிலையில் 270-க்கும் மேற்பட்ட பெரும்பாண்மை இலெக்ரோல் வாக்குகள் பெற்று அதிபர் பதவியை டிராம்ப் இரண்டாவது முறையாக கைப்பற்றினார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் துணை அதிபரும் ஜனநாயக கட்சியின் வேட்பாளருமான கமலா ஹாரிஸ் பின் தள்ளப்பட்டார்.
இந்த போட்டியில் முக்கிய மாநிலங்களான கெரோலினா,ஜியோர்ஜயா,பென்சில்வேனியா,இன்டியானா,கென்டாக்கி,ஃப்லோரிடா,அலாபாமா போன்ற மாநிலங்களில் டிராம்ப் வெற்றிவாகை சூடினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular