Friday, June 26, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜெர்மனி தூதரக துணை தலைமை அதிகாரியின் பிரியாவிடை உபசரிப்பில் பாலச்சந்திரன் கலந்து கொண்டார்

இங்குள்ள ஜெர்மனி தூதரகத்தின் துணைத் தலைமை தூதரக அதிகாரி Ulrike Wolf-க்கு அளிக்கப்பட்ட பிரியாவிடை விருந்து நிகழ்ச்சியில் பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டார்.
மலேசியாவில் தமது சேவை காலத்தில் Ulrike Wolf வழங்கிய அர்ப்பணிப்புகளை டாக்டர் பாலச்சந்திரன் பாராட்டினார்.
இவருக்கு பதிலாக அந்த பதவிக்கு புதிதாக வந்துள்ள
Dr Samy Sakka-வை அவர் வரவேற்றார்.
இவரின் வருகை மலேசியா மற்றும் ஜெர்மனிக்கு இடையிலான தூதர்கள் உறவு மேலும் வலுப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular