Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நடைபெற்ற அனைத்துலக கராத்தே போட்டியில் யோகிஷா தங்கம் வென்றார்

அண்மையில் சென்னையில் நடந்த அனைத்துலக கராத்தே போட்டியில் மலேசியாவின் யோகிஷா தனபாலன் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
சென்னை கோரத்தூர் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த கராத்தே போட்டியில் சீனியர் தனிநிலை பிரிவில் யோகிஷா தங்கம் வென்றார்.
வேர்ல்ட் அல் ஸ்டைல் மார்ஸைல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் இந்த கராத்தே போட்டியை ஏற்பாடு செய்தது.


இந்த கராத்தே போட்டியில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய ஒக்கினாவா ஃப்ரீ ஸ்டைல் கராத்தே சங்கத்தின் தலைவர் ஹன்ஷி டாக்டர் விஜய், அம்பத்தூர் உதவி போலீஸ் கமிஷனர் பிராங் டி ரூபன்,கியோஷி டாக்டர் டி.சுரேஷ் B.A(Founder/ Chief technical director ( csama) 7th Dan black belt karate Malaysia
சென்ஷி எஸ். கவிதா B. sc.(Ism) 4th Dan black belt secretary
( CSAMA) general secretary (ksski) இந்த போட்டியில் கலந்து வெற்றியடை செய்த அனைத்து தரப்பினருக்கும் ஹன்சி டாக்டர் விஜய்(கிரேண்ட் Okinawa Freestyle Karate Malaysia) நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular