
சைவ உணவு பிரியர்களுக்கு பிரபல மைக்’ஸ் கிச்சன் கருமிளகு சோஸ் மற்றும் மிளகாய் சோஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது.
100 விழுக்காடு சைவத்தை கொண்ட இந்த இரண்டு சோஸ் வகைகள் சைவ உணவு பிரியர்களுக்கு மிகவும் பொருந்தும்.
பல ஆண்டுகால கவனமான ஆய்வு மற்றும் பரிசோதனைக்கு பிறகு இந்த சுவை மிகுந்த புதிதான வீட்டு தயாரிப்பின் பிரிமியம் தர இந்த சோஸ் வகைகளை அறிமுகம் செய்வது தாங்கள் பெருமை அடைவதாக மைக்’ஸ் கிச்சன் உரிமையாளர் மைக் ஐயப்பன் கூறுகிறார்.
உங்களின் உணவு வகைகளுக்கு இந்த சுவையான மற்றும் தரம் மிகுந்த சோஸ் வகைகள் மேலும் மெருகூட்டும் என அவர் கூறுகிறார்.
உண்மையான சரவாக் மிளகில் தயாரிக்கப்பட்ட கருமிளகு சோஸ் வறுக்கப்பட்ட கிழங்கு வகைகள் மற்றும் வருக்கப்பட்ட இறைச்சி வகைகளுக்கு மேலும் சுவை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மிளகாய் கொண்டு தயாரிக்கப்பட்ட எங்களின் மிளகாய் சோஸ் அனைத்து உணவு வகைகளுக்கும் பொருந்தும் என அவர் சொன்னார்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மைக்’ஸ் கிச்சனின் இந்த சோஸ் வகைகளை மீது பிரியம் கொள்வார்கள் என தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எங்களின் இந்த தயாரிப்பு அரசாங்கத்தின் மெஸ்தி மற்றும் ஹாலால் சான்றிதழ்களை பெற்றுள்ளது.
தற்போது டிக் டாக் மற்றும் ஷொப்பி தளங்களில் மூலம் இந்த சோஸ் வகைகளை மலேசியர்கள் வாங்கிக் கொள்ளலாம். மக்களிடையே பிரபலமடைந்து வரும் இந்த சோஸ் வகை விற்பனைக்கு விநியோகஸ்தர்கள் தேவைப்படுவதால் கீழ்கண்ட எண்ணில் புலனம் மூலம் ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
தொடர்பு எண்:
01128005492


