Friday, July 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜப்பான் இந்தியாவில் ரூபாய் 1 டிரில்லியன் முதலீடு-ஜப்பான் பிரதமர் உறுதிமொழி

இந்தியாவில் ஜப்பான் ரூபாய் 1 டிரில்லியன் முதலீடு செய்ய விருப்பதாக ஜப்பானிய பிரதமர் சானே தகாய்சி உறுதியளித்தார்.
நேற்று 16 ஆவது இந்தியா-ஜப்பான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொள்ள சானே தகாய்சி புது டெல்லி வந்தடைந்தார்.
ஜப்பானிய பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வரவேற்பை வழங்கினார்.
இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பன.
கடந்த ஆண்டில் இவ்விரு நாடுகளுக்கு இடையே 100-க்கும் மேற்கொள்ளப்பட்ட புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இடையே பரஸ்பர மற்றும் வர்த்தக உறவு வலிமை அடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular