
சிலாங்கூர் பாஸ் ஆதரவு பேரவையின் தலைவராக செப்பாங்கை சேர்ந்த ஜலராமன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பிரிவின் மாநில துணைத்தலைவராக கோத்தா ராஜாவை சேர்ந்த லாவ் லீ லியோங் விஜய் நியமனம் பெற்றார்.
உதவி தலைவராக ஷா ஆலமை சேர்ந்த ராஜன் மணி கேசவன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்தப் பிரிவின் செயலாளராக பெட்டாலிங் ஜெயாவை சேர்ந்த பூபாலன் பன்னீர் செல்வம் தேர்வு பெற்றார்.
பொருளாளராக சபாக் பெர்னாம்மை சேர்ந்த ஸ்ரீதரன் தேர்வு பெற்றார்.
தகவல் பிரிவு தலைவராக பாண்டானை சேர்ந்த ஹரி ஜனார்த்தனன் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் பிரிவு இயக்குனராக அம்பாங்கை சேர்ந்த சத்யா நியமனம் பெற்றார்.
இதன் மகளிர் பிரிவு தலைவராக கோம்பாக்கை சேர்ந்த சரோஜினி தேர்வு பெற்றார்.
இளைஞர் பிரிவு தலைவராக கோலா சிலாங்கூரை சேர்ந்த விநாயகம் தேர்வு பெற்றார்.


