Tuesday, June 30, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பேரவைக் கதைகள்; 40ஆவது ஆண்டாகச் சிறுகதைப் போட்டி!

தமிழ் இலக்கியத்தைப் பாதுகாப்பதிலும் போற்றுவதிலும் தமிழ்ப் பேரவையின் தொடர் முயற்சிகளில் ஒன்று “பேரவைக் கதைகள்”. அவர்கள் மீண்டும் 40ஆவது ஆண்டாகச் சிறுகதைப் போட்டியை நடத்துகின்றனர்.

போட்யில் கலந்துக்கொள்ள விரும்புவோர், தமிழ்ப் பேரவையின் ‘tamil language society’ எனும் படவரி பக்கத்தில் (instagram page) உள்ள QR code-ஐ scan செய்து மின்னியல் பாரத்தின் மூலன் பதிவு செய்யலாம்.

கதைகளைச் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி, ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் ‘
40thperavaikathaigal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

மேலும் தகவலுக்குத் தமிழ்ப் பேரவையின் சமூக வலைத்தளமான ‘tamillanguagesociety’ என்ற IG பக்கம் மற்றும் ‘tamil language society of University Malaya’ என்ற FB பக்கத்தையும் நாடலாம் அல்லது (016-774 7310) இயக்குநர் ரேஷ்மா திவ்யா மூர்த்தி அவர்களைக் தொடர்புகொள்ளலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular