Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சென்னையில் நடந்த கராத்தே போட்டியில் யோகிஷா 3 தங்கப் பதக்கங்களை வென்றார்!

ண்மையில் சென்னையில் நடந்த 2026 அனைத்துலக பொது கரத்தே போட்டியில் மலேசியாவை சேர்ந்த யோகிஷா தனபாலன் 3 தங்கப் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
கோரத்தூர் உள்விளையாட்டு அரங்கில் இந்த அனைத்துலக கராத்தே போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் யோகிஷா, சீனியர் பெண்களுக்கான காத்தா பிரிவு, சீனியர் பெண்களுக்கான குமித்தே பிரிவி மற்றும் பெண்களுக்கான பொது குமித்தே பிரிவு ஆகியவற்றில் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.
இந்த கராத்தே போட்டியை உலக அல் ஸ்டைல் மார்ஸைல் ஆர்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்திருந்தது.


இந்த போட்டியில் சிறப்பு பிரமுகர்களாக மலேசிய ஒக்கினாவா ஃப்ரீ ஸ்டைல் கராத்தே சங்கத்தின் தலைவர் ஹன்ஷி டாக்டர் விஜய், வடசென்னை வட மேற்கு மாவட்ட செயலாளர்(AIADMK) திருமங்கலம் கே. மோகன் BBA,கியோஷி டாக்டர் டி. சுரேஷ் B.A(Founder/Chief technical director,csama)7th black belt karate Malaysia,Sensi S.Kavitha B.sc(ism)4th Dan black belt, secretary(CSAMA), general secretary(ksski)
இதனிடையே இந்த போட்டியை வெற்றி அடைய செய்த அனைத்து தரப்பினருக்கும் ஹன்சி டாக்டர் விஜய் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular