Tuesday, April 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் சமநிலை

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணியினர்  சமநிலை கண்டனர்.

வில்லா பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் அஸ்டன் வில்லா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியுடன் சமநிலை கண்டனர்.

லிவர்பூல் அணியின் கோல்களை முஹம்மத் சாலா, ட்ரெண்ட் அலெக்சாண்டர் அர்னால்ட் ஆகியோர் அடித்தனர்.

அஸ்டன் வில்லா அணியின் கோல்களை யூரி டைல்மேன்ஸ், ஒல்லி வாட்கின்ஸ் ஆகியோர் அடித்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular