Tuesday, May 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் திரை உலகின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்!

கோலாலம்பூர் நவ 10
தமிழ் திரை உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெல்லி கணேஷ் உடல்நலக் குறைவினால் காலமானார்.
அவருக்கு வயது 80. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் நேற்று முன்தினம் இரவு 11.30 சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
நாயகன், ஔவை சண்முகி, சம்சாரம் அது மின்சாரம், தெனாலி போன்ற சிறந்த படங்களில் அவர் நமது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர பாகங்கள் திரைப்படங்களில் அவர் தமது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளார்
டெல்லி கணேசன் மறைவு குறித்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் தங்களின் அனுதாபத்தை தெரிவித்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular