Tuesday, May 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நடிகை ரவீனா ரவியின் காதலர் இவர்தானாம்

சாட்டை படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக திரை உலகில் அறிமுகமானவர் ரவீனா ரவி. காஜல் அகர்வால், எமி ஜாக்சன், மாளவிகா மோகனன், ராசிகண்ணா, தீபிகா படுகோனே போன்ற நடிகைகளுக்கு டப்பிங் பேசி பிரபலமானவர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் டப்பிங் பேசி இருக்கிறார். இதைத்தொடர்ந்து 2017-ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் படத்தில் நடித்தார். மாமன்னன் படத்தில் பகத் பாசில் மனைவியாக நடித்து இருந்தார். டப்பிங் கலைஞரான ரவீனா ரவி அந்த படத்தில் வசனமே பேசாமல் நடித்திருப்பார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular