Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

SSCC Fresh Mart பேரங்காடி திறப்பு விழா கண்டது

இங்கு பெர்மாஸ் ஜெயாவில் SSCC Fresh Mart பேரங்காடி இன்று திறப்பு விழா கண்டது.
மீவா தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன் இந்த பேரங்காடியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு மற்றும் பிக் போஸ் புகழ் மற்றும் நடிகரான சினேகன் சிறப்பு பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
இந்த பேரங்காடியின் உரிமையாளர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரின் சாதனைக்கு டத்தோ புருஷோத்தமன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
நமது இந்தியர்கள் இதுபோன்று சொந்தத் தொழிலில் ஈடுபடுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular