Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு வெடிப்பில் உயிர்தப்பிய 30 செல்லப்பிராணிகள் – பூனைகள், பாம்புகள், சுண்டெலியும் மீட்பு! 🐾🔥

புத்ரா ஹைட்ஸ் பகுதியில் ஏற்பட்ட பயங்கர எரிவாயு குழாய் தீ விபத்தில், 20 முதல் 30 செல்லப்பிராணிகள் மற்றும் வனவிலங்குகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன என கைவிடப்பட்ட வளர்புப் பிராணிகளின் மலேசிய சங்க தலைவர் ஆர். கலைவாணன் தெரிவித்தார்.

🚒 மீட்புப் பட்டியலில்:

  • 🐶 நாய்கள்
  • 🐱 பூனைகள்
  • 🐟 மீன்கள்
  • 🐍 2 பாம்புகள்
  • 🐢 1 சுண்டெலி

🔥 தீயின் தாக்கத்தில் காற்று மற்றும் நீரின் மாசுபாடு, மீதமிருந்த பல பிராணிகளுக்கு உயிரிழப்பு ஏற்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகவும், வீடுகளில் விட்டு சென்ற வளர்ப்புப் பிராணிகளை மீட்க, நான்கு மணி நேர அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

📢 “மீட்பு பணிக்கான அடுத்த கட்ட அனுமதிக்காக காத்திருக்கிறோம். SPCA உடன் இணைந்து மீட்பும், சிகிச்சையும் தொடருவோம்” என்று அவர் உறுதியளித்தார்.

இந்த அனுதாபமும் அர்ப்பணிப்பும் நிரூபிக்கும் ஒன்று: மனித வாழ்க்கை மட்டும் அல்ல, உயிருள்ள அனைத்திற்கும் பாதுகாப்பும் பராமரிப்பும் அவசியம். 🙏🐾

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular