Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

லார்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தலைவருக்கு பிறந்த நாள்!

ஜொகூர் பாரு லார்கின் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய தலைவர் ஆர். சுப்ரமணியம் பிள்ளை இன்று தமது 69 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அலை ஓசை ஊடகத்தின் ஜொகூர் மாநில நிருபருமான சுப்ரமணியத்திற்கு அலை ஓசை குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular