Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அலை ஓசை ஊடக அலுவலகத்திற்கு கெராக்கான் தீபாவளி அன்பளிப்பு!

கோலாலம்பூர் நவ 5
தீபாவளி கொண்டாட்டத்தை சிறப்பு செய்யும் வகையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பங்காளி கட்சியான கெராக்கான், அலை ஓசை ஊடகத்திற்கு தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.
நேற்று அலை ஓசை ஊடக அலுவலகத்திற்கு வருகை புரிந்த கெராக்கான் உதவி தலைவர் டத்தோ பரமசிவம், துணை சபாநாயகர் வி. பிரபாகரன் தீபாவளி அன்பளிப்புகளை வழங்கினார்.
அலை ஓசை ஊடக தலைமை ஆசிரியர் ர. நவநீத கிருஷ்ணன் இவற்றை பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அலை ஓசை ஊடகம் அனைத்து தரப்பினருக்கும் பாரபட்சமின்றி செய்திகளை வழங்கி வரும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular