Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.

லண்டன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியின் 1-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியிடம் தோல்வி கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

கிறிஸ்டல் பேலஸ் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular