Saturday, July 25, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உலகக் கோப்பை போட்டி: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு.

ஆக்கி போட்டி அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.

16-வது பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி அடுத்த மாதம் 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெல்ஜியம், நெதர்லாந்தில் நடக்கிறது.

இதற்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. செப்டம்பர், அக்டோபரில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ள வீராங்கனைகள் அப்படியே அணியில் நீடிக்கின்றனர்.

இந்திய பெண்கள் அணி வருமாறு:-சவிதா, பிச்சுதேவி கரி பாம் (கோல் கீப்பர்கள்), இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி, ஜோதி, ஷில்பி தபாஸ்(பின்களம்), நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்),நேஹா, தீபிகா சோரெங் (நடுகளம்), லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத்கவுர், தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular