Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

3வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு: பிரதமர் மோடியுடன் 5 நாட்டுப் பிரதமர்கள் பங்கேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நெதர்லாந்து பயணத்தை முடித்த அவர், நேற்று நார்வே தலைநகரான ஒஸ்லோ வந்தடைந்தார்.

43 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் வருகை தந்ததற்கு விமான நிலையத்திலேயே நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார். நேற்று முன்தினம் நெதர்லாந்து பயணத்தை முடித்த அவர், நேற்று நார்வே தலைநகரான ஒஸ்லோ வந்தடைந்தார்.

43 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் வருகை தந்ததற்கு விமான நிலையத்திலேயே நார்வே பிரதமர் ஜோனஸ் கர் ஸ்டோர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular