Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

புறநகர் ரெயில் சேவை ரத்து.. வெளியான புது அறிவிப்பு..!

சென்னை கடற்கரை மற்றும் சென்னை எழும்பூர் இடையே நான்காவது புதிய ரெயில்வே பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை அடுத்து, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில், 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதே போன்று மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூங்கா ரயில் நிலையம் முதல் தாம்பரம் – செங்கல்பட்டு இடையே பயணியர் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular