
மலேசிய இந்திய டாக்சி மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் 3 ஆம் ஆண்டு பொதுக் கூட்டத்தில் தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அதிகாரப்பூர்வமாக கலந்து கொண்டார்.
கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு இந்த ஓட்டுனர்கள் இது நோக்கி வந்த பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக பேசப்பட்டது.
தாங்கள் எது நோக்கி வரும் பிரச்சினைகள் என்ன என்பது பற்றி இவர்கள் துணையமைச்சர் சரஸ்வதியிடம் விளக்கமளித்தனர்.

இந்த கூட்டத்தில் சிரம்பான் மாவட்ட டாக்ஸி மற்றும் வாடகை கார் சங்கத்திற்கு வெ 3,000 சரஸ்வதி வழங்கினார்.
மேலும் மலேசிய இந்திய டாக்ஸி மற்றும் வாடகை கார் சங்கத்திற்கு வெ 3,500 அவர் வழங்கினார்.
அதே வேளையில் சவால் மிகுந்த இந்த காலகட்டத்தில் தங்களின் தொழிலில் அதிக கவனம் செலுத்தும் படி அவர் ஆலோசனை கூறினார்.


