Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

2028 ஒலிம்பிக் போட்டி: 6 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு

2028-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. 

கடைசியாக 1900-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் மட்டும் கிரிக்கெட் இடம் பிடித்தது.

அதன் பிறகு கழற்றிவிடப்பட்ட கிரிக்கெட்டை மீண்டும் கொண்டு வர எடுக்கப்பட்டது

 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கிரிக்கெட் அணி 6 அணிகள் பங்கேற்கும் டி20 வடிவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular