Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கிராமத்து தலைவர்களின் நோன்பு திறப்பு நிகழ்வு

தம்போய் மார்ச் 20
இந்த வட்டாரத்தில் உள்ள கிராமத்து தலைவர்களின் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நேற்று சிறப்பாக நடைபெற்றது.
பிரபல எம்டிஎஸ் முகமத் யாசின் உணவகத்தில் இந்த நோன்பு துறப்பு நடைபெற்றது.
இந்த நோன்பு துறப்பு
நிகழ்வில் கம்போங் பாசிர் கிராமத்து தலைவர் ஜைனி சினோங்,தெர்லோக் செர்டாங் கிராமத்து தலைவர் சுரிப் அப்துல்லா மற்றும் தம்போய் நகரான்மை கழக உறுப்பினர் அமாட் முபராக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நோன்பு துறப்பில் பல சுவையான உணவுகள் பரிமாறப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular