
செகாமட், நவ 16
செகாமட் அறிவியல் உயர்நிலை பள்ளியில் வசதிகளை ஏற்படுத்த செகாமட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் வெ100,000 ஒதுக்கீடு செய்தார்.
இந்தப் பள்ளியில் குளிர்சாதன வசதிகளை ஏற்படுத்த இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாணவர்கள் வசதியுடன் கல்வி கற்க இந்த ஒதுக்கீடு உதவுகிறது.
இந்த திட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு வழங்கிய பள்ளியின் நிர்வாகத்திற்கு செகாமட் நாடாளுமன்ற அலுவலகம் நன்றி கூறியது.



