Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மெர்சிங் தமிழ் பள்ளி கட்டுமான பணிக்கான நிலத்தை ரவீன் குமார் பார்வையிட்டார்!

மெர்சிங் மார்ச் 9
இங்கு மெர்சிங் தமிழ் பள்ளி கட்டுமான பணிக்கான நிலத்தை ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ராவின் குமார் பார்வையிட்டார்.
இந்தப் பள்ளியின் கட்டுமானம் நிலவரம் குறித்து தாம் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
வரும் கால தலைமுறை கல்வி கற்க அனைத்து வசதிகளும் இருப்பதை மாநில அரசாங்கம் உறுதி செய்யும் இன அவர் தெரிவித்தார்.
தமிழ் பள்ளிகளின் வளர்ச்சிக்கு ஜொகூர் மாநில அரசாங்கம் முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக ஜொகூர் மஇகா தலைவருமான அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular