Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கிளேன்மெரி தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள்!

கிளேன்மெரி தோட்ட தமிழ் பள்ளி மாணவர்களுக்கு புல்டோக் கிளப் பள்ளி சீருடைகளை வழங்கியது.
புல்டோக் கிளப்பின் தலைவர் மணிமாறன் பள்ளியின் தலைமை ஆசிரியை பி. மணிமலரிடம் வழங்கினார்.
சுமார் 20 மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகளை மணிமாறன் வழங்கினார்.
மேலும் இந்த மாணவர்களுக்கு பள்ளி கட்டணங்களையும் அவர் வழங்கினார்.
பாத்தாங் புல்டோக் உறுப்பினர்கள் இணைந்து இந்த உதவிகளை வழங்கினர்.
இந்த உதவிகளை வழங்கிய புல்டோக் கிளப்பிற்கு மணிமலர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular