
ஸ்கூடாய் டிச 26
பக்கவாத நோயினால் அவதியுறும் இவ்வட்டாரத்தை சேர்ந்த பெரியசாமிக்கு ஸ்கூடாய் மலேசிய இந்து சங்கம் உதவி கரம் நீட்டியது.
ஸ்கூடாய் இந்து சங்கத் தலைவர் சேகரன் தலைமையில் பெரியசாமிக்கு நீரிழிவுக்கான பால்,பெம்பர்ஸ் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த சிறிய உதவி பெரியசாமியின் சுமைகளை சற்று குறைக்கும் என தாம் நம்புவதாக சேகரன் கூறினார்.
சிரமத்தில் உள்ள பி40 மக்களுக்கு தாங்கள் அவ்வப்போது உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.


