Tuesday, October 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எங்கேயும் எப்போதும் கலை விழா இசை நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்:இந்த 5 ஆம் ஆண்டு கலை விழா இசை நிகழ்ச்சிக்குஅழைப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சி பாடகர் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி.

கோலாலம்பூர், அக் 6

எங்கேயும் எப்போதும் 5 ஆம் ஆண்டு கலை விழா இசை நிகழ்ச்சியில் நாங்கள் பங்கேற்பது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
கடந்த 5 ஆண்டுகளாக கலை இசை மற்றும் பண்பாட்டை வளர்த்தெடுக்கும் உங்களின் அயராத முயற்சிக்கும் ,சமூக சேவைக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஐந்தாண்டு கலை பயணத்தின் வெற்றி விழாவில் ஒன்று கூடும் அனைத்து சான்றோர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள்.

பண்டிட் டாக்டர். த. மதிராஜன் AMN, PJK அவர்களின் துணைவியாருமான Mrs. மல்லிகா (மலேசிய பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)

DATO SERI DR ALAGESU
NATINAL PRESIDEN, PERSATUAN PEMULIHAN RAKYAT MALAYSIA
EDITOR OF ALAI OSAI MEDIA.

DATO Dr MAGEN
DIRECTOR OF ACTION FAST SECURITY SERVICES.

DATO SHAMILAH SHAH JEYARARAJAH
FINANCIAL DIRECTOR FAST TECH
GROUP OF COMPANIES

MR. SIVAWANESWARAN
MANAGING DIRECTOR
AGENSI PEKERJAAN SPEED TEAM
INTERNATONAL SDN BHD

DATO A.K RAMALINGAM

DATO CK KUMMAR

MR. MARIAPPAN
தொழில் அதிபர்

V. VEERA MOHAN

BIG JOHN PARAMESVARI

SIVANESAN MC

Singer Mageshwary
ஆகியோரின் கூட்டு முயற்சியால் “எங்கேயும் எப்போதும்” என்ற இந்தக் கலை ஆலமரம் ஐந்து ஆண்டுகளைக் கடந்து, மேலும் மேலும் வளர்ந்து நிற்கின்றது.
இந்த அரும்பெரும் கலைப் பணியும், சமூகச் சேவையும் தொடர்ந்து சிறப்புடன் வளர்ந்தோங்க எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு S. கிருஷ்ணன் அவர்களுக்கு எனது சிறப்பு கவிதை

கலை எனும் தீபம் ஏந்தி நிற்கும் கிருஷ்ணன்,
காலங்கள் ஐந்து கடந்தும் களைப்பில்லா உழைப்பு !
இசை மழையில் நனைய வைக்கும் இனிய நெஞ்சம்.
இன்னும் பல்லாண்டு இனிதாய் வாழக நீயும்!
உமா ராணி மண்டபத்தில் ஒலிக்கும் புகழ் மாலை!
உலகம் போற்றும் உன்னதக் கலைஞர் நீயே!

5ஆம் ஆண்டு “எங்கேயும் எப்போதும்” கலை விழா இசை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறவும், கலைஞர்கள் அனைவரின் திறமையும் உலகெங்கும் பரவவும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளை மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா” ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள் தெரிவித்துக் கொண்டார்.

வாழ்க கலை!
வளர்க இசை!
வெல்க பண்பாடு!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular