Monday, September 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

முன்னாள் பிரதமர் மகாதீரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்!

முன்னாள் பிரதமர் துன் மகாதீரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மா காலமானார்.
100 வயதுடைய சித்தி ஹஸ்மா இன்று காலை 9.25 மணியளவில் தேசிய இருதய கழகத்தில் காலமானார் என கூறப்பட்டது.
ஒரு பிரதமரின் என்ற நிலையில் குடும்பத் திட்டம், போதைப் பொருள் தடுப்பு மற்றும் மனநிலை சுகாதாரம் போன்ற துறைகளில் அதிக ஈடுபாட்டை கொண்டிருந்தார்.
கடந்த 1947 ஆம் ஆண்டில் சிங்கப்பூர்
King Edward VII மருத்துவக் கல்லூரியில் பயிலும் போது மாகாதிர் மற்றும் சித்தி ஹஸ்மா அறிமுகமாகினர.
பிறகு 1956 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு மரினா என்ற மகளும் மற்றும் மிர்சான்,மொக்ஷானி,முக்ரிஸ் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular