Monday, September 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசியாவிற்கான புதிய இந்திய தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் பணியை தொடங்கினார்.

கோலாலம்பூர், செப் 4
மலேசியாவிற்கான புதிய இந்திய தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் தமது பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
நேற்று முன்தினம் கேஎல்ஐஏ அனைத்துலக விமான கால வந்தடைந்த புதிய இந்திய தூதரை, இங்குள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதர், தூதரக அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.
புதிய தூதரை வருகையால் மலேசியா மற்றும் இந்தியாவிற்கு இடையே தூதரக உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular