
கோலாலம்பூர் ஆக 5
அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் நாளை
ஆகஸ்டு 6 ஆம் தேதி தென் கொரியாவின் தலைநகரான சியோல் நகருக்கு பயணமாகிறார்.
இவருடன் ராக் ஸ்டார் மீடியா நிறுவனர் டாக்டர் பவனேஸ்வரி உடன் செல்கிறார்.
எதிர் வரும் ஆகஸ்டு 7 வெள்ளிக்கிழமை சியோல் நகரில் நடைபெறும் அனைத்துலக HRWF மனித உரிமை அமைப்பு நடத்தும் கருத்தரங்கில் இவர்கள் மலேசியாவை பிரதிநிதித்து கலந்து கொள்கின்றனர்.
‘சமயம் மற்றும் பேச்சுரிமை சுதந்திரம்’ என்ற கருப்பொருளை கொண்ட இந்த கருத்தரங்களில் உலகளவை சேர்ந்த முக்கிய மனித உரிமை தலைவர்கள் உரையாற்றவிருக்கின்றர்.
அண்மையில் தென் கொரியாவிவை மையமாக கொண்ட
HWPL இயக்கத்தின் தலைவர் MAN HEE LEE தடுத்துவைக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்படும்.



