
குவைத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அரபு எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் அமைப்பான (OAPEC) இருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) விலகியுள்ளது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
ஸ்புட்னிக்/ஆர்ஐஏ நோவோஸ்டி செய்தி நிறுவனத்தின் தகவலின்படி,
இந்த முடிவு தொடர்பாக ஐ.அ.அ எரிசக்தி அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயி, OAPEC அமைச்சர்கள் குழு தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
📅 எப்போது அமல்?
👉 இந்த விலகல் தீர்மானம் 2026 மே 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
⚠️ முன்னைய முடிவுகள்
இதற்கு முன்பும்:
👉 ஐக்கிய அரபு அமீரகம்
👉 ஒபெக் மற்றும் ஒபெக்+ கூட்டணிகளில் இருந்து
விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவு, உலகளாவிய எண்ணெய் சந்தை மற்றும் ஆற்றல் அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.


