Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றத்துடன் தடகள சங்கம் சந்திப்பு!

கூட்டரசு பிரதேச விளையாட்டு மன்றம் மற்றும் கூட்டரசு பிரதேச கல்வி இலாக்கா உடன் கூட்டரசு பிரதேச தடகள சங்கம் சந்திப்பு நடத்தியது.
இந்த சந்திப்பில் தடகள விளையாட்டுகள் மேம்பாடு மற்றும் தடகள விளையாட்டுகள் தொடர்பான கருத்தரங்கு நடத்துதல் உட்பட பல்வேறு விவகாரம் குறித்து விரிவாக பேசப்பட்டதாக கூட்டரசு பிரதேச தடகள வீரர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் புலேந்திரன் கூறினார்.
தடகள வீரர்களின் நலன் குறித்தும் இந்த சந்திப்பில் முக்கியமாக பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கூட்டரசு பிரதேச்தில் தடுகள விளையாட்டுகள் மேம்பாடு குறித்தும் விரிவாக பேசப்பட்டதாக அவர் சொன்னார்.
இது போன்று சந்திப்பு தடகள விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular