
நேற்று நடைபெற்ற முடிந்த ஆயர் குனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிக பெரும்பான்மையில் தேசிய முன்னணி வெற்றி பெற்றது.
இந்த இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் யூஸ்ரி பாக்கிர் 11,065 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார்.
இந்த இடைத்தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் உஸ்தாஸ் முஹாய்மினுக்கு 6,059 வாக்குகளும் மற்றும் பிஎஸ்எம் வேட்பாளர் கேஎஸ் பவாணிக்கு வாக்குகளும் கிடைத்தது.
தேமுவின் இந்த வெற்றிக்கு பாக்காத்தான் ஹராப்பன் மற்றும் தேமுவின் கூட்டணியே காரணம் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.


