Monday, April 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜசெகா தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்று கோபிந் சிங் முதல் நிலை

ஷா ஆலம் மார்ச் 16
இன்று நடைபெற்ற ஜசெக மத்திய செயலவை தேர்தலில் இலக்கியவியல் அமைச்சர் கோபிந் சிங் அதிகமான வாக்குகள் பெற்று முதல் நிலையை அடைந்தார்.
இந்த தேர்தலில் ஜசெகா துணைத் தலைவருமான அவருக்கு 2,785 வாக்குகள் கிடைத்தது.
முன்னாள் நிதி அமைச்சரும் ஜசெகா தலைவருமான லிம் குவான் எங் 1,719 வாக்குகள் பெற்று 26 ஆவது இடத்தைப் பெற்றார்.
போக்குவரத்து அமைச்சரும் ஜசெக பொதுச் செயலாளருமான அந்தோணி லோக் 2,508 வாக்குகள் பெற்று 5 ஆவது நிலையை அடைந்தார்.
சரவாக் ஜசெக தலைவர் சோங் சென் ஜன் 2,631 வாக்குகள் பெற்று இரண்டாம் நிலையை அடைந்தார்.
தொடர்பு துறை துணையமைச்சர் தியோ நீ செங் 2,585 வாக்குகள் பெற்று 3 ஆம் நிலையை அடைந்தார்.
இந்த தேர்தலில் ஜசெகாவின் மூத்த தலைவர்களான செப்புத்தே எம்பி திரேசா கோக் மற்றும் கெப்போங் எம்பி லிம் லிப் எங் மற்றும் ஜெலுத்தோங் எம்பி ஆர்எஸ்என் ராயர் தோல்வி அடைந்தனர்.
நெகிரி செம்பிலான் ஆட்சி குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜே. அருள்குமார் மற்றும் முன்னாள் பத்து காவான் எம்பி கஸ்தூரி பட்டு மத்திய செயலவைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஜசெகா மத்திய செலவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல்:

  1. கோபிந் சிங்
  2. சோங் சென் ஜன்
  3. தியோ நீ செங்
  4. இங் சுவி லிம்
  5. அந்தோனி லோக்
  6. இயோ பீ இன்
  7. இங் சி ஹான்
  8. கூ போய் தியோங்
  9. சான் புங் இன்
  10. வோங் கா லோ
  11. ஸ்டீவன் சிம்
  12. விவியன் வோங்
  13. ஙா கோர் மிங்
  14. லீ சின் சின்
  15. ஹான்னா இயோ
  16. எலிஸ் லாவ் கியோங் எங்
  17. லிவ் சாய் துங்
  18. தியோ கொக் சியோங்
    19.சௌ கோன் யாவ்
    20.சைர்டான் பின் ஜொஹான்
    21.யாங் சைபுரா
    22.லிவ் சின் தோங்
    23.ராம் கர்ப்பால்
    24.ஜே. அருள்குமார்
  19. கஸ்தூரி பட்டு
  20. லிம் குவான் எங்
  21. லீ சுவான் ஹாவ்
  22. வோங் சு ஹூய்
  23. டான் ஹோங் பின்
  24. ஙே கூ ஹாம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular