
நாளை டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஜொகூர் பாரு ஜாலான் கோயில் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தின் 6வது மஹா கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற ஸ்ரீ விநாயகர் ஆலய தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.


