
ஜப்பான் தொழில்நுட்பமும், தமிழகத் தொழில் நுட்பமும் இணைந்து
தமிழகத்தில் தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும்
13-வதுகுளோபல் வர்த்தக மாநாடு Dec 3 & 4ஆம் தேதிகளில்
ஒசாகாவில் நடைபெற உள்ளது. அம்மாநாட்டில்
தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்
வெளிநாட்டு தமிழ் அமைச்சர்கள் தமிழகத்திற்கு
முதலீடுகளையும் தொழில் வாய்ப்புகளையும்
ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும்
Trade visit செய்து பயனடையலாம்.
முன்பதிவிற்கு………,……
இங்ஙனம்
உலகத் தமிழ் வர்த்தக சங்கம்
+91 72999 92999


