Friday, October 2, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

MADANI Fellowship 2026 திட்டத்தின் பங்கேற்பாளர்களை வரவேற்கும் நிகழ்வு

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் MADANI Fellowship 2026 பங்கேட்பாளர்களை வரவேற்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்தத் திட்டத்தின் குழுவில் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் சார்பில் இரு பேராசிரியர்கள் Fellowship திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த த் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஃபாரிட் அமார் மற்றும் நோரிமான் அரிப் ஆகிய இருவரை தாம் பாராட்டுவதாக தேசிய ஒருமைப்பாட்டு துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் கூறினார்.


இந்தப் பயணத்தின் முழு காலத்திலும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை இவர்கள் சிறப்பாக நிறைவேற்றுவர் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சில் பணியாற்றும் காலத்தில் இவர்கள் பெரும் அனுபவங்களும் புதிய வெளிப்பாடுகளும் கற்றுக் கொள்வதற்கும் மற்றும் பங்களிப்பதற்கும் இது ஒரு சிறப்பான வாய்ப்பாக அமையும் என தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular