Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

இன்று தமது 68 ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் கூட்டரசு பிரதேச தடகள சங்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ டாக்டர் வீ.புலேந்திரன் அவர்களுக்கு அலை ஓசை ஊடக குடும்பத்தினர் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றனர்.
டத்தோஸ்ரீ டாக்டர் புலேந்திரன் அவர்கள் நலமுடன் மற்றும் வளமுடன் நீடூழி வாழ எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்
அலை ஓசை குடும்பத்தினர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular