
பினாங்கு நவ 25
பாக்காத்தான் ஹராப்பான் பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் அலுவலகத்தில் 2027 ஆம் ஆண்டிற்கான காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அடுத்த ஆண்டிற்கான காலண்டர்கள் வந்துவிட்டதால் இங்குள்ள வட்டார மக்கள் இந்த காலண்டர்களை தமது அலுவலகத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளும்படி குமரேசன் கூறினார்.
அடுத்த ஆண்டிற்கான நடப்புகள் குறித்து இந்த காலண்டரில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
காலதாமதிமின்றி இந்த காலண்டர்களை தமது அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளும்படி வட்டார மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


