Tuesday, October 27, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய மண்ணில் தமிழ் ஒளி அணையாமல் காக்கும் தமிழ் இலக்கிய தலைவர்கள்!

தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத் தன்னலமின்றிப் பாடுபடும் இத்தகைய தலைவர்களின் தொண்டு என்றும் போற்றப்பட வேண்டியதாகும். அவர்களின் இலக்கியப் பணிகள் மேலும் சிறந்து, மலேசிய மண்ணில் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியமும் தலைமுறைகள் கடந்து செழித்தோங்கட்டும்!  என மலேசிய மறுவாழ்வு சங்கத்தின் தேசியத் தலைவரும், “அலை ஓசை மீடியா”வின் ஆசிரியருமான டத்தோஸ்ரீ டாக்டர் அழகேசு அவர்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி வரும் இவ்விரு தலைவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தமிழ் வளர்க! தமிழ் இலக்கியம் சிறக்க!
   தமிழ்  எழுத்தாளர்கள் வாழ்க!  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular