
கோலாலம்பூர் அக் 28
நேற்று பிரிக்பீல்ட்ஸில் 2026 மெகா தீபாவளி சந்தையை கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து சிறப்பித்தனர்.
கோலாலம்பூர் மாநகர் மேயர் டத்தோஸ்ரீ பாட்லுன் மாக் உஜூட் உட்பட த பல பிரமுகர் கலந்து கொண்டனர்.



