Sunday, October 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எம்ஐபிபி கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் இந்திய தூதருடன் சந்திப்பு!

கோலாலம்பூர், அக் 15

எம்ஐபிபி கட்சியின் தலைவர் புனிதன், துணைத் தலைவர் மற்றும் கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர்கள் மலேசியாவிற்கான இந்திய தூதர் ஸ்ரீ சோம்நாத் கோஷ் உடன் சிறப்பு சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
எம்ஐபிபி மற்றும் இந்திய தூதரகத்திற்கு உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இருதரப்பு ஒத்துழைப்பிற்கான வாய்ப்புகள் குறித்தும் இது சந்திப்பில் விரிவாக பேசப்பட்டது.
புதிதாக பதவி ஏற்றுள்ள ஸ்ரீ சோம்நாத் கோஷ் தமது பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள எம்ஐபிபி தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது.இந்த சந்திப்பு புனிதன் இந்திய தூதருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular